ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு இனி பெண்கள் மஹ்ரம்(இரத்த உறவு) இல்லாமல் சவூதிக்கு வரலாம்.

Post Views: 150 சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பிக் அல் ராபியா, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியாவுக்குச் வர விரும்பும் பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் (இரத்த உறவினர்) இனி வரத் தேவையில்லை என்று அறிவித்தார். திங்களன்று கெய்ரோவில் உள்ள சவுதி தூதரகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஒரு பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் தேவையா இல்லையா என்பது குறித்த நீடித்த சர்ச்சையை அமைச்சர் முடிவுக்கு கொண்டு … Read more

சவூதிமயமாகல் காரணமாக சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் பலர் வேலை இழக்கும் அபாயம்..

Post Views: 95 கடந்த சில வருடங்களாக சவூதி அரேபியாவில் அந்நாட்டு குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக சாடிமயமாக்கல் நடைப்பெற்று வருகிறது, தற்போது பல இடங்களில் ஏற்கனவே சவூதிமயமாக்கல் காரணமாக வெளிநாட்டினர் வேலை இழந்து இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த 6 மாதங்களில் பல துறைகளில் சவூதிமயமாக்கல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக வாடிக்கையாளர் சேவை, விமான போக்குவரத்து, பார்சல் துறை மற்றும் ஆப்டிகல் துறைகளில் சாடிமயமாக்கலின் சதவீதம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சவூதி … Read more

குழந்தைகளுக்கு தனி இருக்கை இல்லாவிட்டால் அபராதம்.

Post Views: 54 சவூதி அரபியாவில் வாகனங்களில் குழந்தைகளைக்கு தனி இருக்கை இல்லாவிட்டால் SR 300 முதல் SR 500 வரை அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரேபியாவின் பொது போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் வாகனங்களில் முன் இருக்கையில் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை அமர செய்து பயணித்தால் வாகன ஓட்டுநர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு லிங்கை கிளிக் செய்து எங்கள் WhatsApp குரூப்பில் … Read more

மதினா: இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் ரவ்தா ஷெரீப்பைப் பெண்கள் பார்வையிடும் நேரங்கள் அறிவிப்பு..

Post Views: 255 நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்களின் மசூதியின் விவகாரங்களுக்கான பொது பெண்கள் குழு மற்றும் கூட்ட மேலாண்மைக்கான நிறுவனம் வார நாட்களில் பெண்கள் ரவ்தா ஷெரீப்புக்கு வருகை தரும் நேரங்களை அறிவித்துள்ளது. நபிகள் நாயகத்தின் மசூதியில் உள்ள ரவ்தா ஷெரீப்பை பெண்கள் இரண்டு நாட்களில், காலை மற்றும் மாலை என இரண்டு காலகட்டங்களில் பார்வையிடலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. காலை நேரம் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை நேரம், … Read more

எக்ஸ்போ சிட்டி துபாய்: அல் வாஸ்ல் டோம் இலவச தினசரி நிகழ்ச்சி, புதிய நீரூற்று; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

Post Views: 76 எக்ஸ்போ 2020 துபாயின் துடிக்கும் இதயம் என சொல்லப்படும் அல் வாஸ்ல் பிளாசா, உலக நிகழ்வின் போது ஒவ்வொரு இரவும் ஆறு மாதங்களுக்கு அதன் பிரம்மாண்ட காட்சிகளை, நிகழ்ச்சிகளால் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்போது, எக்ஸ்போ சிட்டி துபாய் திறக்கப்படுவதால், பார்வையாளர்கள் அல் வாஸ்ல் பிளாசாவில் நடக்கும் நிகழ்ச்சிகளின் அற்புதத்தை இலவசமாக அனுபவிக்க முடியும். ப்ரொஜெக்டர்கள் மூலம் நிகழ்ச்சிகள் மாலையில் தொகுக்கப்படுகின்றன. புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என … Read more

UAE: தனக்கும், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Post Views: 62 துபாய்: தனக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய ஆசிய நபரை துபாய் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளது. ஒரு சமூக ஊடக பதிவில், அரசு குடிமக்களுக்கு சட்டத்தை நினைவூட்டியுள்ளது, வேண்டுமென்றே இதுபோன்ற மக்களின் வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலைச் செய்யும் எவருக்கும் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது தகுந்த அபராதம் விதிக்கப்படும் என்று கூறுப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளில் ஈடுபடும் நபர்களை ஸ்மார்ட் செயலியின் மூலம் … Read more

உம்ரா விசா ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்துள்ளார்.

Post Views: 68 அனைத்து நாடுகளைச் சேர்ந்த உம்ரா செய்பவர்களுக்கும் உம்ரா விசா ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்தார். தாஷ்கண்டிற்கு தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனை அறிவித்தார், அங்கு உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ், டாக்டர் அல்-ரபியாவின் விஜயத்தின் முடிவில் சவுதி அமைச்சரை வரவேற்றார். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் … Read more

அமீரகம் மற்றும் ஓமன் இடையே இரயில்கள் இயக்க புதிய திட்டம்.

Post Views: 81 அமீரகம் மற்றும் ஓமன் இடையே இரயில்கள் இயக்க திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் இடையிலான இரயில் பாதையை இணைக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் ஓமன் இரயில் மற்றும் எதிஹாட் இரயில் கையெழுத்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சுலபமாக்க 303 கிமீ நீளமுள்ள ரயில்வே திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். பயணிகள் இரயில்கள் மணிக்கு 200 கிமீ வேகத்திலும், சரக்கு … Read more

அமீரக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, பெட்ரோல் விலை குறைவு..

Post Views: 156 ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) செப்டம்பர் மாதத்திற்கான சில்லறை எரிபொருள் விலையை அறிவித்தது. எரிபொருள் விலைக் குழு சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப லிட்டருக்கு 38 ஃபில்ஸ் வீதம் குறைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லறை எரிபொருள் விலையை குறைத்துள்ளது. செப்டம்பரில், லிட்டருக்கு 62 ஃபில்ஸ் விலை குறைக்கப்பட்டது. சூப்பர் 98 பெட்ரோல் அக்டோபர்: 3.03 செப்டம்பர்: 3.41 வித்தியாசம்: -38 ஃபில்ஸ் சூப்பர் 95 … Read more

சவூதி அரேபியாவில் அனுமதியின்றி தம்பதியரை வீடியோ எடுத்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு இரண்டு நாள் சிறைத்தண்டனை..!

Post Views: 50 சவூதி அரேபியாவில் உள்ள உணவகம் ஒன்றில் அனுமதியின்றி தம்பதியரை வீடியோ எடுத்த குற்றத்திற்காக சவூதி பெண்ணுக்கு 48 மணிநேர சிறைத்தண்டனை விதித்து ஜித்தா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜித்தா கடற்கரை பகுதியான கார்னிச்சில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் குடிமகன் மற்றும் அவரது மனைவியை வீடியோ எடுத்த குற்றத்திற்காக, படப்பிடிப்பின் சுதந்திரத்தைப் பயன்படுத்தி தனியுரிமையை மீறியதற்காக. எதிர்காலத்தில் இதுபோன்ற செயலை மீண்டும் செய்யக்கூடாது என்று குற்றவாளி உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் … Read more