அமீரக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, பெட்ரோல் விலை குறைவு..

ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) செப்டம்பர் மாதத்திற்கான சில்லறை எரிபொருள் விலையை அறிவித்தது. எரிபொருள் விலைக் குழு சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப லிட்டருக்கு 38 ஃபில்ஸ் வீதம் குறைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லறை எரிபொருள் விலையை குறைத்துள்ளது. செப்டம்பரில், லிட்டருக்கு 62 ஃபில்ஸ் விலை குறைக்கப்பட்டது. சூப்பர் 98 பெட்ரோல் அக்டோபர்: 3.03 செப்டம்பர்: 3.41 வித்தியாசம்: -38 ஃபில்ஸ் சூப்பர் 95 பெட்ரோல் அக்டோபர்: 2.92 … Read more