ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு இனி பெண்கள் மஹ்ரம்(இரத்த உறவு) இல்லாமல் சவூதிக்கு வரலாம்.

சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பிக் அல் ராபியா, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியாவுக்குச் வர விரும்பும் பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் (இரத்த உறவினர்) இனி வரத் தேவையில்லை என்று அறிவித்தார். திங்களன்று கெய்ரோவில் உள்ள சவுதி தூதரகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஒரு பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் தேவையா இல்லையா என்பது குறித்த நீடித்த சர்ச்சையை அமைச்சர் முடிவுக்கு கொண்டு வந்தார். மக்காவில் உள்ள … Read more