குழந்தைகளுக்கு தனி இருக்கை இல்லாவிட்டால் அபராதம்.

சவூதி அரபியாவில் வாகனங்களில் குழந்தைகளைக்கு தனி இருக்கை இல்லாவிட்டால் SR 300 முதல் SR 500 வரை அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரேபியாவின் பொது போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் வாகனங்களில் முன் இருக்கையில் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை அமர செய்து பயணித்தால் வாகன ஓட்டுநர்களுக்கு 500 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு லிங்கை கிளிக் செய்து எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.