அமெரிக்க மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி: இருவர் பலி மற்றும் பலர் காயம்.
Post Views: 143 அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை தாக்கிய சூறாவளிக்கு இருவர் பலியானதுடன், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தரைமட்டமான வீடுகள்: டெக்ஸாஸின் ரியோ கிராண்டே பள்ளத்தாக்கில் உள்ள லகுனா ஹைட்ஸ் பகுதியில், அதிகாலை 4 மணியளவில் பலத்த சூறாவளி தாக்கியது. இதில் பல வீடுகள் தரைமட்டமாகின. ஈடுபாடுகளுக்குள் சிக்கிய இருவர் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சூறாவளிக்கு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளரின் அனுபவம்: அப்பகுதிகளில் மேலும் மாயமான பலரை தேடி … Read more