மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் வீசிய இளம்பெண்: விதிக்கப்பட்ட தண்டனை
Post Views: 170 அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண், தனது பிறந்த குழந்தையை மருத்துவமனையின் குப்பை தொட்டியில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் உள்ள மருத்துவமனையின் கழிப்பறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அலெக்ஸி ட்ரெவிசோ(Alexee Trevizo) என்ற 19 வயதுடைய பெண், அங்குள்ள குப்பை தொட்டியிலேயே குழந்தையை வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்த ஒரு நாளுக்கு முன்பு, … Read more