ஐக்கிய அமீரகம் (UAE) நடத்தும் உலகளாவிய அல் குர்ஆன் கிராஅத் போட்டி.
Post Views: 450 புனித குர்ஆன் தஹ்பீர் மற்றும் அதன் அறிவியல் விருது (Holy Quran Tahbeer and its Science Award) நடத்தும் 10ஆம் ஆண்டு மாபெரும் உலகளாவிய சந்திப்பில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன: 1. Best Recitation Award – Emiratiசிறந்த கிராஅத் விருது – ஐக்கிய அரபு நாட்டினர் மட்டும். 2. Best Recitation Award – All Nationalitiesசிறந்த கிராஅத் விருது – உலகளாவிய மக்கள் அனைவரும். 3. Best Recitation … Read more