எங்கும்.. எதிலும்.. Google Pay!

எங்கும்.. எதிலும்.. Google Pay!

Last Updated on: 20th January 2024, 08:21 pm

வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எளிதில் பணப்பரிமாற்றம் செய்ய வழிவகை செய்யும் வகையில் சர்வதேச அளவில் UPI சேவையை வழங்க Google Pay முடிவு!

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஓமன் உள்ளிட்ட UPI சேவை நடைமுறையில் உள்ள நாடுகளில் Google Pay தனது சேவையைத் தொடங்கவுள்ளது.

Leave a Comment