பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை..!

Post Views: 158 பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை ‘யு டியூப், வாட்ஸாப்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் வரும் 17ம் தேதி முஹரம் ஆஷுரா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை அந்நாட்டில் … Read more

வாட்ஸ்அப் DP-ஐ SCREEN SHOT எடுக்கும் வசதியை கூடிய விரைவில் நீக்கவுள்ளது மெட்டா நிறுவனம்!

Post Views: 58 ஏற்கனவே DP-ஐ பதிவிறக்கும் செய்யும் வசதி நீக்கப்பட்ட |நிலையில், பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் அறிமுகம்.

WhatsApp-ல் அதிகமாக போட்டோ அனுப்புபவரா நீங்கள்? அப்போ இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க! 

Post Views: 217 ஆண்ட்ராய்டு சாதனங்களில் பைல்களை ஷேர் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள Nearby Share அம்சம் இப்போது வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் whatsapp தளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் வாட்ஸ் அப் தளம் போலவே பல தளங்கள் உருவாக்கப்பட்டாலும், இன்றளவும் whatsappபிற்கு இருக்கும் மவுசு குறையவில்லை. ஏனெனில் இதற்கு மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு பிரபலத்தன்மையும் நம்பிக்கையும் உள்ளது. சமீபத்தில்தான் வாட்ஸ் அப்பில் 2 ஜிபி வரை புகைப்படங்கள், காணொளிகள், பைல்கள் … Read more

அக்டோபர் 24 முதல் இந்த ஐபோன் மாடல்களில் WhatsApp சேவை நிறுத்தம், என்ன காரணம் ?

Post Views: 72 வாஷிங்டன்: புதிய ஐபோன் 14 வரிசை வெளியிடப்படும் ஆப்பிளின் வரவிருக்கும் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, நிறுவனத்தின் சமீபத்திய புதுப்பிப்பு, உடனடி செய்தி தளமான வாட்ஸ்அப் இனி சில பழைய ஐபோன் சாதனங்களில் செயல்படாது என்று கூறுகிறது. WABetaInfo இன் முந்தைய ஆதாரங்களின்படி, அக்டோபர் 24 முதல், whatsapp பயன்பாடு iOS 10 மற்றும் iOS 11 சாதனங்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதாக Mashable India தெரிவித்துள்ளது. உண்மையில், iOS 10 அல்லது iOS 11 … Read more