Technology வாட்ஸ்அப் DP-ஐ SCREEN SHOT எடுக்கும் வசதியை கூடிய விரைவில் நீக்கவுள்ளது மெட்டா நிறுவனம்! ஏற்கனவே DP-ஐ பதிவிறக்கும் செய்யும் வசதி நீக்கப்பட்ட |நிலையில், பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் அறிமுகம். Zr Admin1 year ago1 year agoKeep Reading