ஆண்ட்ராய்டு சாதனங்களில் பைல்களை ஷேர் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள Nearby Share அம்சம் இப்போது வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் whatsapp தளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் வாட்ஸ் அப் தளம் போலவே பல தளங்கள் உருவாக்கப்பட்டாலும், இன்றளவும்