UAE: இதுவரை ஏழு வெளிநாட்டவர்கள் வெள்ளத்தில் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவிப்பு.
Post Views: 69 நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்ஸ் முழுவதும் பெய்த கனமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “அமீரகத்தில் வெள்ளம் காரணமாக ஆசிய நாட்டினரைச் சேர்ந்த 6 பேர் இறந்துள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் வருந்துகிறோம்” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் டாக்டர் அலி சலேம் … Read more