தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்வு (முழு விபரம்)

Post Views: 73 மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில மின்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் 12,647 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் மேலும் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது எனவும், மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு … Read more

எகிப்து: போர்க்கப்பல்களுடன் இந்திய கடற்படைக் கப்பல் செங்கடல் பகுதியில் பயிற்சி..!

Post Views: 78 இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி எகிப்தின் கடற்படைக் கப்பல்களுடன் செங்கடல் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றது. எகிப்தின் இஎன்எஸ் அல் ஜூபேர் மற்றும் அபு உபாதா ஆகிய போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. கடல் பாதுகாப்பு, பறிமுதல் பயிற்சிகள், தகவல் தொடர்பு, கொடி அணிவகுப்பு உள்ளிட்ட பயிற்சியில் இருநாட்டு கப்பல்களும் பங்கேற்றன. கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சிகளின் போது இந்திய … Read more

Exit mobile version