அணு ஆயுத ஷெல்டர்களை ரெடி பண்ணுங்க.. படைக்கு உத்தரவிட்ட புடின்? அணு ஆயுத போருக்கு தயாராகும் ரஷ்யா?!

Post Views: 82 மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக அணு ஆயுத ஷெல்டர்கள்.. அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பங்கர்கள் ஆகும். முக்கிய தலைவர்கள்.. பெருமளவிலான மக்களை பாதுகாக்கும் விதமாக பங்கர்கள் அமைக்கப்படும். அணு கதிர்வீச்சு பாதிக்காத வகையில் பாதுகாப்பாக பல மீட்டர் அகலமான சுவர்கள் பூமிக்கு அடியில் சுரங்கமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது போன்று உலகம் முழுக்கவே பங்கர்கள் அமைக்கப்பட்டு … Read more

நேபாளம்: மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு..!

Post Views: 37 இந்தியா,நேபாளம் இடையே இமயமலை உள்ளது. இமயமலையின் சிகரங்களில் ஏற உலகம் முழுவதில் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனிடையே, ரஷியாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் கடந்த 6ம் தேதி நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர். முகாமில் இருந்து காலை 6 மணிக்கு பயணத்தை தொடங்கிய வீரர்கள் உடனான ரேடியோ தொடர்பு காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாயமான … Read more

ஒருபுறம் நிலநடுக்கம்… மறுபுறம் எரிமலை: இயற்கை பேரிடரால் அலறும் ரஷ்ய மக்கள்..!

Post Views: 58 நிலநடுக்கம்ரஷ்யாவின் கிழக்கு கடல் பகுதியான கம்சட்காவில், இந்திய நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இதனால், கட்டிடங்கள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது கம்சட்காவில் இருந்து 90 கி.மீ., தொலைவில் பூமிக்கு அடியில் 50 கி.மீ., ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க … Read more

ரஷ்யாவின் உயரிய விருது : மோடிக்கு வழங்கி கவுரவித்தார் புடின்

Post Views: 72 ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு மாஸ்கோவில் க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இன்று (09.07.2024) நடந்த நிகழ்வில் ரஷ்யாவின் உயரிய விருதான ‛‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ ”விருதை பிரதமர் மோடிக்கு … Read more

ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது: 70 பேர் காயம்!

Post Views: 55 மாஸ்கோ: ரஷ்யாவில் பயணிகள் ரயில் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர். உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. மீட்பு பணிகள் தீவிரம் இது குறித்து இம்மாகாண கவர்னர் விளாடிமிர் உய்பா கூறுகையில்; ரஷ்யாவின் வடமேற்கு ஹோமி குடியரசு பகுதியில் சென்ற ரயில் வளைவுபகுதியில் திரும்பிய போது தடம் புரண்டு கவிழ்ந்தது. மொத்தம் இந்த ரயிலில் 215 பேர் பயணித்துள்ளனர். 9 பெட்டிகள் கவிழ்ந்ததில் 70 பேர் காயமுற்றனர். 20 பேர் படுகாயமுற்ற நிலையில் … Read more

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு தரைமட்டம்: 15 பேர் பலி: உக்ரைன் அட்டூழியம்

Post Views: 112 ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டமானது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ரஷ்யாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மீட்புபணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ள கட்டடங்களும் இடிந்து விழும் என்ற … Read more

ரஷ்ய அதிபராக பதவியேற்றார் விளாடிமிர் புடின்..!எத்தனையாவது முறை தெரியுமா?

Post Views: 797 மாஸ்கோ,ஏற்கனவே, 25 ஆண்டுகளாக ரஷ்ய அதிபராக இருந்துள்ள விளாடிமிர் புடின், 2036 வரை பதவியில் தொடர வாய்ப்புள்ள நிலையில், ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ரஷ்யாவின் அசைக்க முடியாத தலைவராக உள்ள விளாடிமிர் புடின், 71, அந்நாட்டின் வரலாற்றில் நீண்டகால அதிபராக உள்ளார்.

5வது முறையாக ரஷ்ய அதிபரானார் புதின்.. 87% வாக்குகளைப் பெற்று வெற்றி!

Post Views: 61 பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான புதின், 2004, 2012 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் ஏற்கெனவே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் உயர் பதவியில் நீடிக்கும் புதின், அடுத்த 7 ஆண்டுகளுக்கும் அதிபராக நீடிக்கவுள்ளார். இதன் … Read more

Exit mobile version