ஈரான் நடத்திய தாக்குதல்|லண்டனில் இருந்து சென்னைக்கு வரவிருந்த விமானம் திருப்பி அனுப்பிவைப்பு

Post Views: 163 ஈரான் தாக்குதல் காரணமாக லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் சென்னைக்கு வர தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், லெபனான், சிரியா, ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி … Read more

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி..!

Post Views: 424 லண்டன்: பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ் பெண் வெற்றி பெற்று உள்ளார்.இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமாரன் பெற்றுள்ளார். அவருக்கு லண்டன் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.இவரது பெற்றோர், இலங்கை … Read more

பிரிட்டனில் ஆட்சி மாற்றம்; லேபர் கட்சி வெற்றிமுகம்; பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா..!

Post Views: 308 லண்டன்: பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.மொத்தமுள்ள 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சியின் கெயர் ஸ்டார்மர் முன்னிலை வகித்து வருகிறார். காலை நிலவரப்படி, 350 க்கும் மேற்பட்ட இடங்களில், லேபர் கட்சி முன்னிலை வகித்துள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும் பழமைவாத கட்சி 82 இடங்களில் … Read more

ரயில் நிலைய பெயரை தன் பெயருடன் வைத்துக்கொண்ட பெண்!காரணம் என்ன?

Post Views: 2,689 லண்டன்: தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த மேரி லேபோன் ரயில் நிலையத்தின் பெயரை தனது பெயருடன் இணைத்துக்கொண்ட ரெஹானா கவேஜா என்ற பெண்! 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரேட்டராக பணியில் சேர்ந்து பாதுகாப்பு மேலாளராக உயர்ந்துள்ளார். இது தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி என்பதால், ரயில் நிலைய பெயரை தன் பெயருடன் வைத்துக்கொள்ள விரும்பியதாக தெரிவித்துள்ளார்

உலகின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்.. உங்களுக்கு தெரியுமா?

Post Views: 512 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அன்றாட வாழ்விலிருந்து சற்று விலகி ஓய்வெடுக்க பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. சிலர் நீண்ட தூரம் பயணம் செய்வதையே தங்களின் முழுநேர வாழ்க்கையாகவும் வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் இது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதற்காகவே இரண்டு நகரங்கள் உள்ளன. அதில் முதலாவது தான் நியூயார்க் – சிங்கப்பூர் விமான பயணம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் சுமார் 15,345 கிலோ மீட்டர் … Read more