துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் வெடித்து சிதறியது

Post Views: 85 துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனதுபயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அதன் பயணிகள் அனைவரும் திட்டமிட்டபடி விமானநிலையத்தில் தரையிறங்கினர் என்றும் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, ஊடகங்களுக்கு எமிரேட்ஸ் அளித்த அறிக்கையில், “ஜூலை 1-ம் தேதி துபாயில் இருந்து … Read more

சவூதி: அரஃபா திடலில் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மா குத்பா தமிழ் உள்பட 14 மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட இருக்கின்றது.

Post Views: 183 புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் வாழக்கூடிய முஸ்லிம்கள் பலர் இவ்வாண்டு சவூதி அரேபியாவிற்க்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹாஜிகள் ஒன்றுக்கூடும் அரஃபா தினமான இன்று, பல நாடுகளில் இருந்து, பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் அரஃபா திடலில் ஒன்றுகூடியுள்ளனர். மேலும் இன்று ஜும்மாஹ்வுடைய தினம் என்பதால் இன்று நடைபெற இருக்கின்ற ஜும்மாஹ் குத்பா 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யபட இருக்கின்றது. NEWS | Upon directions from The President … Read more

சவூதி: விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

Post Views: 164 சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையைசேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதானஸ்ரீராம் என்பவர், அப்பெண்அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்இருக்கையில் அமர்ந்துகொண்டு,பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்ததோடு, சென்னை வந்து சேர்ந்ததும் அங்குள்ள விமான நிலைய போலீஸ்யிடமும் புகார் அளித்துள்ளார், இருவரிடமும் நடைபெற்ற … Read more

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Post Views: 283 ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மற்றவர்களின் சார்பாக ஹஜ் செய்வதாக உறுதியளித்து விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் யாத்ரீகர்களை ஏமாற்றுவது அடாஹி (பலியிடப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான சவூதி திட்டம்) கூப்பனை வழங்குதல் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் போக்குவரத்தை வழங்குதல் உள்ளிட்ட மோசடிகள் பெயரில் இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட … Read more