“உங்கள் அதிகாரத்தை யாரும் பறிக்க முடியாது” – ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை உரையாற்றிய கமலா ஹாரிஸ்!!
அதிபர் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி, இறுதியில் தோல்வியைத் தழுவிய கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உரையாற்றியுள்ளார்.…