16.1 C
Munich
Saturday, July 27, 2024

பாகிஸ்தானில் 2-வது முறையாக ஷெபாஷ் ஷெரீப் இன்று பிரதமராக பதவியேற்பு..

Must read

Last Updated on: 4th March 2024, 02:07 pm

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (72) நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலை யில் அவர் 2-வது முறையாக பிரதமராகிறார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதை யடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் பதவி ஏற்கிறார். கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை அவர் பிரதமராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு தேர்தலை முன்னிட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டு காபந்து அரசு பாகிஸ்தானை ஆட்சி செய்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 265 இடங்கள். இவற்றில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 133 இடங்கள் தேவை.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ இன்சாப் கட்சி (பிடிஐ) 93 இடங்களில் வெற்றி பெற்றது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ் தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சி (பிஎம்எல் – என்) 75 இடங்களிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கட்சி 54 இடங்களிலும் எம்க்யூஎம் (பி) கட்சி 17 இடங்களிலும் வென்றன.

இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் அதிக இடங்களில் வென்றிருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பலம்அவர்களிடம் இல்லை.

இந்நிலையில் நவாஸ் ஷெரீப் தலைமயிலான பிஎம்எல்- என் கட்சியும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பிபிபி கட்சியும் இணைந்து புதிய அரசை அமைக்கின்றன.

நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ் தான் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவிவருகிற நிலையில், அவர் தன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீபை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

இதையடுத்து இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் உமர் அயூப் கான் 92 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து பாகிஸ்தானின் புதியபிரதமராக அவர் தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -spot_img

More articles

17 COMMENTS

  1. hello there and thank you for your info – I’ve certainly picked
    up something new from right here. I did however expertise several technical points using this website, as I experienced to reload the
    web site many times previous to I could get it to load properly.
    I had been wondering if your web host is OK? Not that I am complaining, but sluggish loading instances times will
    often affect your placement in google and can damage your quality score if ads and marketing with Adwords.
    Anyway I’m adding this RSS to my email and could look out for a lot more of your respective fascinating content.
    Ensure that you update this again soon.. Escape roomy lista

  2. I’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s both educative and entertaining, and let me tell you, you’ve hit the nail on the head. The problem is something too few men and women are speaking intelligently about. Now i’m very happy that I found this in my hunt for something regarding this.

  3. Good post. I learn something totally new and challenging on sites I stumbleupon everyday. It’s always helpful to read articles from other authors and practice something from other web sites.

  4. May I simply say what a relief to discover somebody who truly understands what they’re discussing on the net. You definitely understand how to bring an issue to light and make it important. More people really need to look at this and understand this side of the story. I was surprised that you are not more popular since you surely possess the gift.

  5. It’s nearly impossible to find experienced people in this particular topic, but you sound like you know what you’re talking about! Thanks

  6. After I initially left a comment I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and now whenever a comment is added I recieve 4 emails with the exact same comment. There has to be an easy method you are able to remove me from that service? Many thanks.

  7. Hi there! This blog post could not be written much better! Looking at this post reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I’ll forward this post to him. Pretty sure he will have a very good read. Thank you for sharing!

  8. I’m extremely pleased to discover this site. I wanted to thank you for ones time for this wonderful read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to check out new stuff in your site.

  9. Nice post. I learn something totally new and challenging on websites I stumbleupon every day. It’s always useful to read through articles from other authors and practice something from their websites.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article