கத்தியோ துப்பாக்கியோ இல்லை… ஒரு நாட்டையே செயலிழக்கச் செய்த அந்தச் சம்பவம்…!

Post Views: 109 தற்போது, உலகத்தின் ஒர் முனையிலிருந்து மறுமுனையில் இருப்பவருடன் வலைப் பின்னல் உதவியுடன் கைபேசி மூலமாகப் பேச முடிகிறது. காணொளிக் காட்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சி இதற்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்தச் சேவைகளை அளிக்கும் செல்லுலர்  நிறுவனங்களில், சற்றும் எதிர்பார்க்காத காரணங்களால் தடைகள் ஏற்படும்போது, அது பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. சென்ற வியாழக்கிழமை, பிப்ரவரி 22ஆம் தேதி, அமெரிக்காவின் மிகப்பெரிய செல்லுலர் நிறுவனமான … Read more