உயரத்தை அதிகரிக்கும் அறுவை சிகிச்சையினால் ஊனமுற்ற சீன இளைஞர்கள் ..!
கால் எலும்புகளை உடைத்து, உயரத்தை அதிகரிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சை சீனாவில் பரவலான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.இந்த சிகிச்சைக்கு பின்னர் ஏற்படும் கடுமையான உடல்நலச் சிக்கல்கள் காரணமாக…