UAE: அபுதாபியில் இனி வெள்ளிக்கிழமை அன்று இலவச பார்க்கிங் வசதி கிடையாது! கட்டணம் செலுத்த உத்தரவு..

Post Views: 64 அபுதாபியில் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்தபொது பார்க்கிங் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக வழங்கப்படும் என்றுபோக்குவரத்துத் துறை ஆணையம்அறிவித்துள்ளது. வார விடுமுறைநாட்களில் Peak Hours நேரங்களில்போக்குவரத்து நெரிசலைகுறைக்கவும், மக்கள்நடமாட்டத்தை எளிதாக்கவும்,அமீரக சாலைகளில் பாதுகாப்பைஅதிகரிக்கவும் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது. அபுதாபியில் முன்னதாக வாகனநிறுத்தத்தை ஒழுங்குபடுத்தும் 2009 ஆம் ஆண்டுக்கான சட்ட எண் 18இன் கிழ் நிர்வாக விதிமுறைகளின் திருத்தம் மற்றும் அபுதாபி போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பான 2017 ஆம் ஆண்டிற்கான சட்ட எண் 17 இன் … Read more

UAE: Eid விடுமுறையில் ஒரே நேரத்தில் 35-40,000 பேர் குவிந்ததால் ஸ்தம்பித்த ஜபல் ஜெய்ஸ் மலை.

Post Views: 60 ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணிகள், குடியிருப்பாளர்களும் விடுமுறையை கொண்டாட ஜெபல் ஜெய்ஸின் மலை சிகரத்திற்கு சென்றுள்ளனர். அதன் படி, முதல் இரண்டு நாட்களில் சுமார் 13,000வாகனங்கள் ஜெபல் ஜெயிஸ்மலை உச்சத்திற்கு சென்றதாககணக்கிடப்பட்டுள்ளது. ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் 13,000வாகனங்களில் 35,000-40,000-க்கும்மேற்பட்ட பார்வையாளர்கள்ஜெபல் ஜெய்ஸ் மலைக்குசென்றதாக கூறப்படுகிறது, மேலும்மூன்றாம் நாள் மற்றும் இறுதி ஈத் விடுமுறை நாளான நேற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும்என்று … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகைக்கான நேரங்கள் அறிவிப்பு..

Post Views: 127 ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 9 ஆம் தேதி மசூதிகள் மற்றும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிம்கள் ஈத் அல் அதா சிறப்பு தொழுகைக்கு நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகம் முழுவதும் ஈத் தொழுகைக்கான நேர பட்டியல் இதோ: அமீரகம் முழுவதும் ஈத்தொழுகைக்கான நேரம்: -அபுதாபியில் காலை 5.57மணி-அல் ஐனில் காலை 5.51 மணி-மதினத் சயீதில் காலை 6.02மணி-துபாயில் காலை 5.53 மணி-ஷார்ஜாவில் காலை 5.52மணி-அஜ்மானில் காலை 5.52 மணி மேலும் அமீரகத்தில் … Read more

ஹஜ் செய்துவிட்டு அமீரகம் திரும்பும் ஹாஜிகள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் -NCEMA

Post Views: 59 கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு கொரோனா காரணமாக சவூதி அரசாங்கம் இடைக்கால தடை விதித்திருந்தது, இந்நிலை இவ்வாண்டு மீண்டும் வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு சவூதி அராசங்கம் அனுமதி அளித்ததை தொடந்து இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவூதி அரேபியா சென்றுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக, NCEMA:ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் ஹாஜிகள் முதல் ஏழு … Read more

ஈத் அல் அதா 2022: ஈத் கொண்டாட்டங்களுக்கான COVID-19 வழிகாட்டுதல்களை UAE வெளியிடுகிறது

Post Views: 77 அபுதாபி: தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வருகின்ற ஜூலை 9 சனிக்கிழமையன்று கொண்டாட இருக்கும் ஈத் அல் அதாவிற்கான COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. பாதுகாப்பான ஈத் வழிகாட்டுதல்களை NCEMA சிறப்பு ஊடக சந்திப்பின் போது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் Dr. தாஹிர் அல் அமெரி திங்களன்று அறிவித்தார். “அமீரகத்தில் கோவிட்-19 தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான அதன் செயல்திறன் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், அத்துடன் சமீபத்தில் … Read more

அமீரகத்தில் ஒரு 1 கிலோ தங்ககம் வெல்லும் வாய்ப்பு Mahzooz வழங்கும் “Golden Summer Draw” கலந்துகொள்வது எப்படி?

Post Views: 114 அமீரகத்தில் நடைபெறும் Mahzooz Drawவில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு Mahzooz Golden Summer Drawவில், 22 கேரட் 1 கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இதில் கலந்துகொள்வது? பங்கேற்பாளர்கள் யாரும் இதற்கென்று தனியாக பங்கேற்க தேவையில்லை, ஜூலை 2022ல் Mahzooz வாராந்திர டிராக்களில் பங்கேற்கும் அனைவரும் தானாகவே Golden Summer Drawவிற்கு தகுதிபெருவார்கள். இது ஜூலை 30, 2022 அன்று கிராண்ட் மற்றும் ரேஃபிள் டிராவுடன் நடைபெறும் பு என்று … Read more

துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் வெடித்து சிதறியது

Post Views: 64 துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனதுபயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அதன் பயணிகள் அனைவரும் திட்டமிட்டபடி விமானநிலையத்தில் தரையிறங்கினர் என்றும் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, ஊடகங்களுக்கு எமிரேட்ஸ் அளித்த அறிக்கையில், “ஜூலை 1-ம் தேதி துபாயில் இருந்து … Read more

ஜூலை பெட்ரோல் விலையால் துபாய் மற்றும் ஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் அதிகரித்துள்ளது.

Post Views: 64 எரிபொருள் விலை உயர்வால் துபாய் மெட்ரோ, பேருந்துகள் உள்ளிட்ட பிற பொது போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்வால் துபாயில் டாக்சி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக RTA உறுதி செய்துள்ளது. துபாயில் குறைந்தபட்ச டாக்ஸி கட்டணமான 12 திர்ஹம் மாறாமல் உள்ளது ஆனால் முழுமையான பயணத்தின் அடிப்படையில் மொத்தக் கட்டணம் பாதிக்கப்படும். துபாய்: ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து துபாயில் டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் … Read more

அமீரகத்தில் விசிட் விசாவில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு (முழு விபரம்)

Post Views: 64 பொதுவாக அமீரகத்திற்கு விசிட் விசாவில் சென்று வேலை தேடுவது நம்மவர்களுக்கு வழக்கம் ஆனால் நினைவிருக்கட்டும் அமீரகத்தில் விசிட் விசாவில் சென்று வேலை செய்வது என்பது அமீரக தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகும். நீங்கள் அமீரகத்தில் வேலை செய்ய விரும்பினால், செல்லுபடியாகும் பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) வைத்திருப்பது கட்டாயமாகும். நீங்கள் அமீரகத்திற்குச் சென்று வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், அங்கு உங்களின் புதிய வேலைப் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருக்கிறதா என்பதை … Read more

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் குறைந்தது 5 பேர் பலியாகியதைத் தொடர்ந்து UAE குடியிருப்பாளர்கள் வலுவான நில நடுக்கங்களைத் இன்று உணர்ந்துள்ளனர்

Post Views: 107 இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் என்றும், 49 பேர் காயமடைந்தனர் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, பின்னர் அந்த பகுதி 6.3 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டது. ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அவசரகால நிர்வாகத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே, “பூகம்பத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர் … இதுவரை 12 பேர் மருத்துவமனையில் … Read more

Exit mobile version