துபாய் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி தங்கள் உயிரை விட்ட இரண்டு தமிழர்கள்..!
Post Views: 449 துபாய்: கடந்த சனிக்கிழமையன்று துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானவர்களில் இரண்டு தமிழர்கள் உள்பட நான்கு இந்தியர்களை துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அடையாளம் கண்டுள்ளது. உயிரிழந்த நான்கு இந்தியர்களில் இருவர் கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் என்றும் மற்ற இருவரும் தீப்பிடித்த கட்டிடத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சார்ந்த நபர்கள் என்றும் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட இந்தியர்கள் ரிஜேஷ் கலங்கடன் … Read more