நடுவானில் துண்டாக உடைந்த விமானத்தின் கதவு.. அடுத்த நடந்தது என்ன? வைரல் வீடியோ

Post Views: 83 போர்ட்லாண்டில் இருந்து கிளம்பிய அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென அதனின் கதவு உடைந்து விமானத்தை விட்டு பிரிந்து சென்றது. இதன் காரணமாக போர்ட்லாண்டு விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இன்று (06.01.2024) காலை அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737-9 மேக்ஸ் 1282 விமானம் போர்ட்லாண்டில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள ஒன்டாரியோவிற்கு 171 பயணிகள் மற்றும் 6 குழு நபர்களுடன் கிளம்பியது. சுமார் 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த … Read more

காஸா இனப்படுகொலைக்கு மத்தியில் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவும் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்கவும் முஸ்லீம் நாடுகளுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

Post Views: 73 Breaking News: Iran calls on Muslim nations to sever ties with Israel and boycott Israeli products amid Gaza genocide இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட அனைத்து முஸ்லீம் நாடுகளும் தங்களது இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை துண்டித்து இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்குமாறு ஈரான் தூதர் வலியுறுத்தினார். மேலும், இஸ்ரேலின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு உதவ அனைத்து முஸ்லிம் நாடுகளும் தங்கள் எல்லைகளைத் திறக்க வேண்டும் என்றும் அவர் … Read more

Russian Ukraine War

Post Views: 90 புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு உலகம் புதியதல்ல, மேலும் சமீப காலங்களில் மிகவும் நீடித்த மற்றும் தொடர்புடைய மோதல்களில் ஒன்று ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து வரும் நெருக்கடியாகும். பல ஆண்டுகளாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்தப் போர், உலகளாவிய கவனத்தை ஈர்த்ததுடன், அதிகாரத்தின் நுட்பமான சமநிலை, தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து குறிப்பிடத்தக்க கேள்விகளை எழுப்பியுள்ளது. வரலாற்று சூழல் ரஷ்யா-உக்ரைன் மோதலை புரிந்துகொள்வதற்கு அவர்களின் உறவை வடிவமைத்த வரலாற்று சூழலை … Read more

மருந்துக்கு பதில் குழாய் தண்ணீர்… செவிலியரின் அலட்சியத்தால் 10 நோயாளிகள் உயிரிழப்பு!

Post Views: 35 அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் மருத்துவமனையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் சுமார் 10 பேர் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், மருத்துவமனையில் பணி செய்த செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய மருந்தை திருடி, அதற்கு பதிலாக குழால் தண்ணீரை நிரப்பி வைத்தது தெரியவந்தது. வலி நிவாரிணியான ஃபெண்டானில் (fentanyl) என்ற மருந்து நோயாளிகளுக்கு ட்ரிப்ஸ் மூலம் செலுத்தப்படும். இந்த மருந்திற்கு பதிலாக … Read more

வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ.. 5 பேர் பலி.. இந்தியர்களும் பயணித்தார்களா? ஷாக் தகவல்

Post Views: 81 வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். தீ பிடித்து எரிந்த ரயிலில் இந்தியர்களும் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்காளதேசம். அந்நாட்டில் வரும் 27 ஆம் தேதி தேசிய தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம், தலைவர்களின் கூட்டம் என அந்த நாடு மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. எனினும், தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான பங்காளதேஷ் தேசிய கட்சி … Read more

இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்- அமெரிக்காவில் சுவாரஸ்யம்!

Post Views: 33 அமெரிக்காவில் 40 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்களுக்கு, வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு மாதங்கள், என் பிறந்த ஆண்டுகள் கூட வெவ்வேறாக அமைந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.நியூ ஜெர்சியில் வசிக்கும் பில்லி ஹம்ப்ரி மற்றும் அவரது மனைவி ஈவ் ஆகியோர், புத்தாண்டுக்கு முந்தைய தினம் மற்றும் புத்தாண்டு அன்று இரட்டை மகன்களை வரவேற்றனர். அவர்களின் முதல் மகன் எஸ்ரா 31 ஆம் தேதி இரவு 11:48 மணிக்கு பிறந்த நிலையில், இரண்டாவது மகன் எசேக்கியேல் 40 … Read more

ஈரான்: அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்பு.. 103 பேர் பலி.. ரிமோட் மூலம் வெடிக்கச் செய்ததாக தகவல்!

Post Views: 31 ஈரான் கெர்மானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 103 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மீது ஈரான் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. ஆனால் சுலைமானி படுகொலையை அமெரிக்கா அப்போது நியாயப்படுத்தியது. குறிப்பாக அமெரிக்கா அதிபராக இருந்த டிரம்ப் இப்படுகொலையை நியாயப்படுத்தி இருந்தார். … Read more

மாணவர் விசாவில் இனி குடும்பத்தினருக்கு அனுமதியில்லை – விதிகளை கடுமையாக்கிய இங்கிலாந்து

Post Views: 54 இங்கிலாந்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் விசாவில் இனி தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மாணவர் விசாவை பயன்படுத்தி பலர் இங்கிலாந்தில் வேறு பணிகளுக்காக நுழைவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விசா கட்டுப்பாடுகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும், இதன் மூலம் இங்கிலாந்துக்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரின் வருகை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் … Read more

வேகமாக வறண்டு வரும் அமேசான் நதி!

Post Views: 66 அமேசான் காடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெப்பமடைந்து வருவதாகவும் இதனால் நதிகளின் நீர்மட்டம் குறைந்து, வறண்டு வருவதாகவும் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.பூமியின் மிகப்பெரிய பாதுகாப்பு அங்கமாக திகழ்வது அமேசான் காடு. அமேசான் காடு பூமியில் உள்ள 150 முதல் 200 பில்லியன் மெட்ரிக் டன் கார்பன் வாயுக்களை உள்வாங்கிக் கொண்டு பூமி வெப்பமடையாமல் பாதுகாக்கிறது. இவ்வாறு கரியமில வாயுவால் பூமி வெப்பமயமடையாமல் பாதுகாப்பதில் அமேசான் காடு முக்கிய பங்காற்றுகிறது. … Read more

ஜப்பானில் அடுத்த ஷாக்.. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம்! நல்வாய்ப்பாக 379 பணிகள் உயிர் தப்பினர்..

Post Views: 39 ஜப்பானில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 379 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். ஜப்பான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று சற்று நேரத்திற்கு முன்பு டோக்கியோவின் விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது. ஆனால் இறங்கிய சில நொடிகளில் பயங்கரமாக தீப்பிடித்துள்ளது. தரையிறங்கும்போது மற்ற விமானத்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஜேஏஎல் 516 என்ற விமானம் ஹொக்கைடோவில் … Read more

Exit mobile version