சீனாவின் DeepSeek AI – ChatGPT-க்கு சவாலாகும் புதிய திறந்த மூல மென்பொருள்!

Post Views: 1,164 பீஜிங், ஜனவரி 29, 2025:சீனாவின் DeepSeek AI என்ற நிறுவனத்தின் புதிய AI மாடல், DeepSeek-R1, உலக AI போட்டியை புரட்டிப் போட்டுள்ளது. இந்த AI மாடல் திறந்த மூல (Open-Source) கோட்களுடன் வெளிவந்ததால், உலகளவில் இது பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது. DeepSeek-R1: குறைந்த செலவில் மிகுந்த திறன்! DeepSeek-R1 மாடல் $6 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டது, இது OpenAI, Google போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் $100 மில்லியன் செலவுடனான AI மாடல்களை … Read more

விசா இல்லாமல் இந்தியர்களால் பயணிக்கக்கூடிய நாடுகள் – முழுமையான தகவல்.!

Post Views: 561 உலகம் முழுவதும் பல நாடுகள், குறிப்பாக இந்தியர்களுக்கான விசா சலுகைகளை வழங்கி வருகின்றன. இது உங்களுக்கு நேரமும் செலவையும் மிச்சப்படுத்தும். குறிப்பாக கடைசி நிமிடத்தில் சுற்றுலா திட்டமிடும் போது, இவை பயணிகளை அதிகம் வசதியாக ஆக்குகிறது. இப்போது இந்தியர்களால் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகள், அவற்றின் நிபந்தனைகள், மற்றும் பயணக்கட்டமைப்புகளை பற்றி அறிந்துகொள்வோம். விசா தேவையில்லா நாடுகள் விசா இல்லாமல் இந்தியர்களால் நேரடியாக பயணிக்கக்கூடிய முக்கிய நாடுகள்: 1. நேபாளம் • இந்திய … Read more

இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடுகிறது – இந்தோனேசிய ஜனாதிபதி சிறப்பு விருந்தினர்!

Post Views: 810 இந்தியா இன்று தனது 74வது குடியரசு தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாடியது. நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற முக்கிய அணிவகுப்பில், இந்தியாவின் பண்பாட்டு சீருட்பமும், இராணுவ வலிமையும் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டின் முக்கிய தனிச்சிறப்பு, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விதோடோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றது. இதன்மூலம், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. அணிவகுப்பின் சிறப்பம்சங்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள்: கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், … Read more

டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்?!

Post Views: 491 அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும் விநியோக சங்கிலியைச் சீர்குலைக்கலாம் என்று ஐஎம்எஃப் கூறுகிறது. வரி விதிப்புகள், வரிக் குறைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை அமெரிக்கப் … Read more

இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா?!

Post Views: 424 இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன. சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, … Read more

ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்!

Post Views: 444 ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில் ஒரு விடியற்காலையில் இருள் சூழ்ந்திருந்தது. முதலைகளைப் பிடிக்க அரசாங்க ரேஞ்சரான கெல்லி எவின் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.  அதுவே அவரது அன்றாடப் பணி. இதற்காக அவர் ஒரு மிதக்கும் பொறியில் ஆபத்தான சூழலில் சமநிலையைத் தக்க வைத்துக்கொண்டு பணியை மேற்கொள்கிறார். சமீபத்தில் அங்கு கரையைக் கடந்த புயலின் விளைவாக தீவிர மழை மேகங்கள் காணப்பட்டன. நாங்கள் சென்ற படகு, எஞ்சின் நிறுத்தப்பட்டு அமைதியாக நகர்ந்து … Read more

இந்திய எல்லையை ஒட்டி உருவாகும் புதிய நாடு..! அரக்கான் ஆர்மியால் பதற்றத்தில் பங்களாதேஷ்!!

Post Views: 442 இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லையில் உருவாகும் அரக்கான் ஆர்மியின் தனி நாடால் வங்க தேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மி மற்றும் வங்கதேசத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் அமைக்கப்பட்ட ஆங்சாங் சூகி தலைமையிலான ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து – 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?!

Post Views: 242 இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் … Read more

வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!

Post Views: 332 முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. “கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு … Read more