புழக்கத்திற்கு வந்த புதிய 2000 ரூபாய் நோட்டு – ஆனால் மதிப்பு வெறும் 350 ரூபாய் தான்!
Post Views: 90 அர்ஜென்டினாவில் மிகப்பெரிய மதிப்புடைய ரூபாய் நோட்டான இரண்டாயிரம் பெசோ பில் திங்கள்கிழமை (மே 22) புழக்கத்திற்கு வந்தது. புதிய 2000 பெசோ நோட்டு: இருப்பினும், நாட்டின் நாணயத்தின் தேய்மானம், அதிகாரப்பூர்வ மாற்று விகிதத்தில் 2000 பெசோக்களின் மதிப்பு வெறும் 8.50 அமெரிக்க டொலர் (இலங்கை) தான். அதிலும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் இணைச் சந்தைகளில் அதன் மதிப்பு (அதில் பாதி) வெறும் 4 அமெரிக்க டொலர்கள் தான் (இந்திய பணமதிப்பில் ரூ.332). அதாவது 2000 … Read more