சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் – ஹவுரா, சரக்கு ரயிலுடன் மோதல்:இந்நேர நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக உயர்வு!900 பயணிகள் படுகாயம்; ஒடிசாவில் பயங்கரம்; 17 பெட்டிகள் தடம் புரண்டன; தமிழ்நாடு அரசு குழு விரைந்தது.
Post Views: 128 பாலசோர் :ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்தெரிவிக்கிறது. ஏராளமானோர் இடிபாடு களில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை … Read more