விதவிதமாய் வித்தியாசமாய்’ – வாட்ஸ்அப்பின் புது அப்டேட்!

Post Views: 49 வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது பயனர் Play செய்யும் ஆடியோவை எதிர்முனையில் உள்ளவரும் கேட்கும்படியான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல்!தனிப்பட்ட வீடியோ கால்கள் மட்டுமன்றி, Group கால்களுக்கும் இந்த அம்சம் பொருந்தும். தற்போது இது சோதனையில் உள்ளதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடி வளர்ச்சியை தூண்டும் பயோட்டின் நிறைந்த ஐந்து உணவுகள்

Post Views: 43 உணவு குறிப்புகள்: முடி வளர்ச்சியை தூண்ட பலர் பயோட்டின் சப்ளிமென்ட்டுகளை எடுத்து கொள்கின்றனர்.சப்ளிமென்ட்டுகள் இல்லாமல் முடி வளர்ச்சியை தூண்டும் பயோட்டின் நிறைந்த இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்வதும் முடி வளர்ச்சிக்கு சமமாக உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.அது போன்ற உணவுகளை இப்போது பார்க்கலாம். அவகாடோ ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த அவகாடோ பழங்கள், பயோட்டினை அதிகம் கொண்ட ஒரு பழமாகும். இது மயிர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் முடி உதிர்வதையும் தடுக்கிறது சீனிக்கிழங்கு சாதாரண … Read more

துரியன் பழம் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அதுவும் பெண்கள்!

Post Views: 45 பல திருமணமான தம்பதிகள் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் கருவுறாமல் போவது முக்கிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக பலர் பணம் செலவழித்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஆனால் பெண்கள் கருவுறாமல் போகும் பிரச்சினையைத் தீர்க்க ஒரு பழம் உதவும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அதுதான் பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே இருக்கும் துரியன் பழம். இது பெண்கள் கருவுறாமைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.  உலகெங்கிலும் பல இடங்களில் பொதுவெளியில் சாப்பிடுவதற்கு தடை … Read more

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் இன்று திறப்பு.

Post Views: 53 திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி, புதிய‌ விமான நிலையம் கட்டடம் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்புவிழாவிற்காக காத்திருந்தது. புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60 ஆயிரத்து 723 சதுர மீட்டர் பரப்பளவில், 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதிய விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் … Read more

லேப்டாப்பின் புதிய தோற்றம்.. Roll Tab அறிமுகம்!

Post Views: 40 மெல்லிய சுருட்டும் வடிவிலான புதிய வகை லேப்டாப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இனி மடிக்கணினிகளை சுருட்டியும் மடக்கியும் வைத்துக் கொள்ள முடியும். கணினிகளை உடனெடுத்து சொல்ல முடியாது என்ற நிலைக்கு தீர்வாக மடிக்கணினிகள் வந்தன. மடிக்கணினிகளை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். இவற்றைச் சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் எப்போதும் மின்சார த்தை எதிர்பார்ப்பதும் தேவையற்றதாக போனது. இந்த நிலையில் அதை காட்டிலும் புதிய அப்டேட்டுகள் உருவாக்க … Read more

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஸ்பைருலினா!

Post Views: 42 ஸ்பைருலினா என்பது நன்னீர் நீலப் பச்சை பாசி. இது ஸ்பைரல் வடிவில் இருப்பதால் ஸ்பைருலினா என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 3000 சதுர அடி கொண்ட குளம், குட்டைகளில் இதை வளர்க்கலாம். இதில் புரதங்கள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் எல்லாம் அடங்கியுள்ளன. மற்ற இயற்கையான பொருட்களில் உள்ள புரதத்திற்கும், ஸ்பைருலினாவில் உள்ள புரதத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது.உலக அளவில் இதற்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைய நடைபெற்று இருக்கின்றன. ஹைதராபாத்தில் உள்ள உணவு சத்துப் பொருள் … Read more

நம்மை விட தம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சில உயிரினங்கள் பற்றி தெரியுமா?

Post Views: 89 பூனைகள்: பொதுவாக, சுத்தமான விலங்கு என்றாலே அனைவருக்கும் முதலில் தோன்றுவது பூனைகள்தான். பூனைகள் குட்டியாக இருக்கும்போதே அதனுடைய அம்மாவிடம் இருந்து சுத்தமாக இருப்பதை கற்றுக்கொள்ளும். மேலும், பூனையின் உடம்பில் இயற்கையாகவே உடலை சுத்தப்படுத்தும் சுரப்பிகள் உள்ளன. அதேபோல், பூனையின் நாக்கின் வடிவம் முடிகளை சீராக வைத்துக்கொள்ள உதவும். ஆகையால்தான், பூனைகள் தங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளும். முயல்: பூனைகளைப் போலவே முயல்களும் தங்களது பாதம் மற்றும் நாக்கின் மூலம் உடம்பை சுத்தம் செய்துக்கொள்ளும். நாம் எப்படி … Read more

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கும் Xiaomi!!

Post Views: 24 பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறையில் கால் பதித்து புதிய வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் களமிறங்க தயாராகி வருகிறது.தங்களது புதிய எலெக்ட்ரிக் காரை தயாரிக்க சீனாவைச் சேர்ந்த பிரில்லியன்ஸ் ஆட்டோ குரூப் மற்றும் செர்ரி ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஷாவ்மி. ஷாவ்மி … Read more

“சமையல் பிடிக்கும் என்றால் சாதனையும் பிடிக்கும்”

Post Views: 82 119 மணி நேரம் 57 நிமிடங்கள் (சுமார் 5 நாட்கள்) இடைவிடாமல் சமையல் செய்து, கின்னஸ் உலகசாதனை படைத்தார் அயர்லாந்தைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் ஆலன் ஃபிஷர். மேலும் 47 மணி நேரம் 21 நிமிடங்கள் பேக்கிங் செய்து,அமெரிக்காவின் வெண்டி சாண்ட்னர் என்பவரின், மிக நீளபேக்கிங் மாரத்தான் சாதனையையும் முறியடித்துள்ளார்

வாட்ஸப் இயங்குதலுக்கு கட்டுப்பாடு

Post Views: 102 அக்டோபர் 24 முதல் குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸப் செயலி இயங்காது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸப் சேவையின் தரத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்த இந்த நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது. அதன் படி, ஆன்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு கீழ் உள்ள மொபைல் போன்களில் வாட்ஸப் செயல்படாது. மேலும், ஐபோன் 5, 5சி மற்றும் அதற்கு கீழ் உள்ள ஐபோன்களிலும் வாட்ஸப் செயல்படாது என தெரிவித்துள்ளது.