கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..!

Post Views: 183 கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.இந்தத் திட்டத்துக்காக 5 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும். ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும் என்றும் கனடா அரசுத் தரப்பில் … Read more

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ஓடும் ரயிலிலிருந்து குதித்த இந்தியர்கள்

Post Views: 91 கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்கள் நான்குபேர்.ஓடும் ரயிலிலிருந்து குதித்த நபர்கள்கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், அதையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய புதுப் புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தவண்ணம் உள்ளார்கள் சட்ட விரோத புலம்பெயர்வோர்.அவ்வகையில், இரு நாடுகளுக்குமிடையில் பயணிக்கும் சரக்கு ரயில் ஒன்றிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் குதித்துள்ளார்கள் நான்கு பேர். மூன்று இந்தியர்கள்அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள Buffalo என்னும் நகரம், கனடா எல்லையை … Read more

ஏர் கனடா நிறுவனத்தில் போயிங் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின இளம்பெண்..!

Post Views: 123 கனடாவின் ஏர் கனடா நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப்பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey Williams (27) என்னும் இளம்பெண்.27 வயதிலேயே…அதுவும், வெறும் 27 வயதிலேயே Zoeyக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. ஒன்ராறியோவில் வாழும் Zoeyக்கு கிடைத்துள்ள கௌரவத்தில் அவரது தந்தையான Captain Orrett Williamsக்கும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது. முதன்முறை தன் தந்தை தன்னை ஒரு சிறிய விமானத்தை இயக்கச் சொன்னபோது, அதை இயக்கியபின் நடுநடுங்கிப்போய், இனி … Read more

சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா

Post Views: 898 கனடாவில் நிலவும் வீட்டு நெருக்கடி பிரச்சனைகள், சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை குறைக்க செய்துள்ளது.வீட்டு நெருக்கடி தொடர்பான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் 2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் சேர்க்கையில் 35% குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.கனடாவில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், வீடுகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.வீடுகளின் பற்றாக்குறையால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக கனடா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.”செப்டம்பர்-2024 செமஸ்டருக்கு முன்னதாக, கல்வி நிறுவனங்கள் … Read more

கனடாவில் கல்வி | 2023 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களின் வருகை 86% சரிவு: அமைச்சர் தகவல்..

Post Views: 292 இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களில் கடந்த ஆண்டு 86% சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா – கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது. அதற்கான ஒளி தெரியவில்லை” என தெரிவித்தார். கடந்த 2022-ன் கடைசி … Read more

கனடா மெகா அறிவிப்பு.. 3 வருடத்தில் 14.85 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை..

Post Views: 192 கனடா-வில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் குறித்து கனடா குடியுரிமை அமைப்பு மற்றும் கனடாவின் மாநாட்டு வாரியம் முக்கியமான ஆய்வு நடத்தியது. இதில் கடந்த சில ஆண்டுகளில் கனடாவிற்கு புதிதாக சென்ற வெளிநாட்டவர்கள் அதிகமான அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அந்நாட்டிற்கு குடியோறும் மக்களின் எதிர்பார்ப்பு, வாய்ப்புகள் கிடைக்காததும். கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் உருவாகி வரும் மோசமான வீட்டு வசதி, கடினமான … Read more

18 ஆண்டுகால மண வாழ்க்கைக்கு முடிவு:கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவியை பிரிகிறார்

Post Views: 169 தனது மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தம்பதியரின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005-ல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more

கனடா செல்லவுள்ள மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி; IELTS தேர்வு குறித்து புதிய அப்டேட்!

Post Views: 228 IDP Education ஆனது IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது கனடா செல்லவுள்ள அதிகமான மாணவர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பது உறுதி.IELTS என்பதுபடிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழித் தேர்ச்சி சோதனைகளில் ஒன்றாகும்.  ஒவ்வொரு ஆண்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த தேர்வை மேற்கொள்கின்றனர் மற்றும் 11,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் குடியேற்ற அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இப்போது … Read more

ஐரோப்பிய நாடுகளை திடீரென சூழும் “புகை” மண்டலம்.. இப்போது நார்வே.. ஆனா அதோடு நிற்காதாம்..

Post Views: 169 ஓட்டாவா: கனடா நாட்டில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ இப்போது உலகிற்கே மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. ஏனென்றால் கனடா காட்டுத் தீயில் இருந்து கிளம்பிய புகை இப்போது ஐரோப்பாவை அடைந்துள்ளது. கனடா நாட்டில் இப்போது மிக மோசமான காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அங்குக் காட்டுத் தீ பற்றி எரியும் நிலையில், பல லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காடுகள் இந்த தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. கடந்த … Read more

போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றம் நிறுத்திவைப்பு…

Post Views: 173 ஒட்டாவா: போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை, கனடா நிறுத்தி வைத்துள்ளது.பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்ப்ரீத் சிங். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கனடா சென்றுள்ளார். இவருடன் கனடா சென்ற இந்திய மாணவர்கள், நிரந்தர குடியுரிமை கோரி கனடா அரசிடம் விண்ணப்பித்துள்னர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் லவ்ப்ரீத் சிங் உட்பட 700 இந்திய மாணவர்கள் பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு போலி … Read more