கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு- பிரதமர் அதிரடி நடவடிக்கை..!

Post Views: 202 வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவிலும் … Read more

பயோமெட்ரி முறையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் சிங்கப்பூர் ஏர்போர்ட்; இனி 10 வினாடிகளில் வெளியேறலாம்

Post Views: 168 சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் அதிநவீன பாஸ்போர்ட் இல்லாத பயோமெட்ரிக் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவத்தை நெறிப்படுத்துகிறது.முன்னதாக, செப்டம்பர் 30, 2024இல் தொடங்கப்பட்ட இந்த சேவை, பாரம்பரிய பாஸ்போர்ட் சோதனைகளை மாற்ற மேம்பட்ட முக மற்றும் கருவிழி அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது குடியேற்ற அனுமதி நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது. இதை வியாழக்கிழமை (அக்டோபர்24) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அந்நாட்டின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், நடைமுறைப்படுத்தப்பட்ட … Read more

விண்வெளி சுற்றுலா… டிக்கெட் விற்பனையில் இறங்கிய சீன நிறுவனம்; ஒரு டிக்கெட் விலை தெரியுமா?

Post Views: 150 வரும் 2027ம் ஆண்டு விண்வெளி சுற்றுலாவுக்கான டிக்கெட் விற்பனையை சீனாவைச் சேர்ந்த டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் நிறுவனம் இன்று தொடங்குகிறது. இதுவரை ஆய்வு நோக்கத்திற்காக மட்டுமே விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணியாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது. ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் ஜாரெட் ஐசக் மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் … Read more

சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன்.. கற்பனை காதலியுடன் வாழ தற்கொலை செய்த விபரீதம்..!

Post Views: 134 ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் [Daenero] கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான். சாதாரணமாகத் தொடங்கிய … Read more

ஆயிரங்களை ‘k’ என்ற எழுத்தால் குறிப்பிடுவது ஏன் தெரியுமா?

Post Views: 1,997 ஆயிரங்களில் பணத்தைக் குறிப்பிடும்போது k என்ற எழுத்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் 10k என்றும் 1 லட்சம் ரூபாய் 100k என்றும் குறிக்கப்படுகிறது. பணம் மட்டுமல்லாது பொதுவாகவே 1000 என்பதற்கு k என்ற எழுத்து பயன்பாட்டில் உள்ளது. சுருக்கமாக இருப்பதால் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தாண்டி இதற்குப் பின்னால் காரணமும் இல்லாமலில்லை.k என்பது கிலோய் [chilioi] எனப்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது. இதன் உச்சரிப்பு khil-ee- oy என்பதாக … Read more

அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸ்க்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்த பில் கேட்ஸ்

Post Views: 160 அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் Future Forward என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 … Read more

பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து விபத்து – 11 பேர் பலி

Post Views: 115 கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதனால் லாரியின் டாங்கரில் இருந்த பெட்ரோல் கவிழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெட்ரோலை எடுப்பதற்காக லாரி முன் குவிந்தனர். அப்போது திடீரென லாரியில் தீப்பற்றியது. பெட்ரோலில் தீ பிடித்து லாரி வெடித்து சிதறியது. இந்த கோர … Read more

லெபனானில் மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

Post Views: 105 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் … Read more

3 நிமிடங்களுக்கு மேல் கட்டியணைத்து பிரியாவிடை தரக்கூடாது: நியூசிலாந்து விமான நிலையத்தில் வினோதமான உத்தரவு!

Post Views: 98 நியூசிலாந்தில் உள்ள டுனெடின் விமான நிலையம் அதன் டிராப்-ஆஃப் மண்டலத்தில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பை விதித்துள்ளது.செப்டம்பர் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த வினோத விதி, நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் பார்க்கிங்கைப் பயன்படுத்துமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது.டுனெடின் விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் டி போனோ RNZ வானொலிக்கு அளித்த பேட்டியில் இந்த நேர வரம்பை ஆதரித்தார். அவர் விமான நிலையங்களை “உணர்ச்சியின் மையங்கள்” என்று அழைத்தார்.மேலும் 20-விநாடிகள் கட்டிப்பிடிப்பது “காதல் ஹார்மோன்” ஆக்ஸிடாசினை வெளியிட … Read more

யு.பி.ஐ., பண பரிவர்த்தனை சேவை மாலத்தீவில் அறிமுகம்..!

Post Views: 134 இந்தியாவில் பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை யுபிஐ மூலமே பெரும்பாலும் பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. நகர்புறங்களில் மட்டும் இன்றி குக்கிராமங்களில் கூட தற்போது கூகுள் பே, போன் பே மூலமாக மக்கள் பரிவர்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர். இந்தியாவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை சேவையை, வெளிநாடுகளிலும் அறிமுகம் செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் யு.பி.ஐ., தொடர்பாக இந்தியா மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் … Read more

Exit mobile version