3 நிமிடங்களுக்கு மேல் கட்டியணைத்து பிரியாவிடை தரக்கூடாது: நியூசிலாந்து விமான நிலையத்தில் வினோதமான உத்தரவு!
Post Views: 97 நியூசிலாந்தில் உள்ள டுனெடின் விமான நிலையம் அதன் டிராப்-ஆஃப் மண்டலத்தில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பை விதித்துள்ளது.செப்டம்பர் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த வினோத விதி, நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் பார்க்கிங்கைப் பயன்படுத்துமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது.டுனெடின் விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் டி போனோ RNZ வானொலிக்கு அளித்த பேட்டியில் இந்த நேர வரம்பை ஆதரித்தார். அவர் விமான நிலையங்களை “உணர்ச்சியின் மையங்கள்” என்று அழைத்தார்.மேலும் 20-விநாடிகள் கட்டிப்பிடிப்பது “காதல் ஹார்மோன்” ஆக்ஸிடாசினை வெளியிட … Read more