ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: துபாயின் இரண்டு துணை ஆளுநர்களை ஷேக் முகமது நியமித்தார்.

Post Views: 83 துபாய்: துபாய் ஆட்சியாளராக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் முதல் துணை ஆட்சியாளராக ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை நியமித்து, 2023 இன் ஆணை எண். 21 ஐ வெளியிட்டார். மற்றும் ஷேக் அகமது பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை துபாயின் இரண்டாவது துணை ஆட்சியாளராக நியமித்தார். ஷேக் மக்தூம் ட்வீட் … Read more

உலகளவில் கத்தாரின் வேலையின்மை குறைவு : ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸ்!

Post Views: 117 தோஹா: உலகின் மிகக் குறைந்த வேலைவாய்ப்பின்மை பதிவுகளில் ஒன்றாக கத்தார் திகழ்கிறது என்று பிரபல புள்ளியியல் திரட்டியான ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது. ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸ், அதன் ட்விட்டர் கணக்கில், நாடுகளின் வேலையின்மை விகிதங்களை அதிகபட்சம் முதல் குறைந்த வரை தரவரிசைப்படுத்தும் பட்டியலில் கத்தாரை கடைசி இடத்தில் வைத்துள்ளது. பட்டியலில் நைஜீரியா (33.3%), பின்னர் தென்னாப்பிரிக்கா (32.7%), ஈராக் (14.2%), ஸ்பெயின் (13.2%), மற்றும் மொராக்கோ (11.8%) ஐந்தாவது இடத்தில் உள்ளன. ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸ் … Read more

அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஈத் பெறுநாள் தொழுக்கைக்கான நேரம் அறிவிப்பு..!!

Post Views: 201 ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இன்று ஈத்ஈ பிறை தென்பட்டது ஈத் அல் பித்ர் பண்டிகையானது, நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் தற்பொழுது ஒரு சில எமிரேட்களில் ஈத் பண்டிகை நாளின் காலை வேளையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கான நேரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்களில் ஈத் சிறப்பு தொழுகை நடத்தப்படும் நேரத்தை கீழே காணலாம். அமீரகத்தை பொறுத்தவரை நாட்டில் வசிப்பவர்கள் ஈத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை இன்று வியாழக்கிழமை முதல் அனுபவித்து வருகின்றனர்.

சவுதியில் பிறை தென்பட்டது, நாளை பெருநாள் என அறிவிப்பு!!

Post Views: 58 புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் பிறை நிலவு வியாழக்கிழமை மாலை சவுதி அரேபியாவில் காணப்பட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. ஈத் அல் பித்ர் 2023 இன் முதல் நாள், எனவே, ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை. இந்தத் தேதி இஸ்லாமிய காலண்டர் மாதமான ஷவ்வாலின் முதல் நாளையும் குறிக்கிறது. சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் ஈத் அல் பித்ர் விடுமுறை ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை முதல் … Read more

துபாய் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி தங்கள் உயிரை விட்ட இரண்டு தமிழர்கள்..!

Post Views: 454 துபாய்: கடந்த சனிக்கிழமையன்று துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானவர்களில் இரண்டு தமிழர்கள் உள்பட நான்கு இந்தியர்களை துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அடையாளம் கண்டுள்ளது. உயிரிழந்த நான்கு இந்தியர்களில் இருவர் கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் என்றும் மற்ற இருவரும் தீப்பிடித்த கட்டிடத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சார்ந்த நபர்கள் என்றும் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட இந்தியர்கள் ரிஜேஷ் கலங்கடன் … Read more

அமீரகத்தில் இவையெல்லாம் கூட சட்டவிரோதமா? உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி தெரியுமா?

Post Views: 445 ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்படியான சின்னச்சின்ன செயல்கள் செய்தால் கூட அபராதம் விதிக்கப்படுமா என்று நீங்கள் வியக்கும் அளவிற்கு உங்களுக்கு தெரியாத சில குற்றங்களும், அவற்றிற்கு சிறைத்தண்டனை வரையிலான தண்டனைகளும் உள்ளன. இதுபோல, உங்களையே அறியாமல் நீங்கள் செய்யக்கூடிய தவறுகளும், அதற்காக விதிக்கப்படும் தண்டனைகளையும் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அது குறித்த விபரங்களை இங்கே காண்போம். 1. ஒருவரை அறிவற்றவர் அல்லது முட்டாள் என்று அழைப்பது: ஐக்கிய … Read more

வளைகுடா நாடுகளுக்கான ஈத் அல் ஃபித்ர் விடுமுறை தேதிகள் குறித்த விபரங்கள்!

Post Views: 187 இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் புனித ரமலான் மாதம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், விரைவில் கொண்டாடப்படும் ஈத் அல் ஃபித்ரை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர். ஹிஜ்ரி நாட்காட்டியில் ரமலானைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த ஈத் அல் ஃபித்ருக்கான விடுமுறையானது 2023 ஆம் ஆண்டின் முதல் நீண்ட வார இறுதியைக் குறிக்கும் என கூறப்படுகின்றது. வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் 29 நாட்கள் வரை … Read more

பொதுத்துறை ஊழியர்களுக்கு 5 நாள் விடுமுறை!! ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களை வெளியிட்ட குவைத்!

Post Views: 69 குவைத்தில் இஸ்லாமியர்களின் இனிய திருநாளான ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு 5 நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் 25 வரை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அடுத்து அதிகாரப்பூர்வ வேலை நாள் ஏப்ரல் 26 அன்று மீண்டும் தொடங்கும் என்று குவைத் செய்தி நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஈத் அல் ஃபித்ரானது ஏப்ரல் 21 அன்று … Read more

துபையில் நாளை முதல் பல்வேறு ஆன்லைன் ஸ்டோர்களில் 95 சதவீதம் வரை தள்ளுபடியுடன் நேரடி விற்பனை.!!

Post Views: 55 துபாயில் உள்ள பிரபலமான ஆன்லைன் ஸ்டோர்களில் வரவிருக்கும் மூன்று நாட்களுக்கு 95 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிளான தள்ளுபடியுடன் துபாய் தனது முதல் சிறந்த ஆன்லைன் விற்பனையை இ-காமர்ஸ் தளங்களில் தொடங்கவுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 14 தொடங்கி ஏப்ரல் 16 வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரமலான் மற்றும் ஈத் பரிசுகளை ஆன்லைனில் பெருமளவு தள்ளுபடி விலையில் வாங்கலாம். மேலும், துபாயின் ரீடெயில் … Read more

இந்தியாவில் இருந்து கொண்டு அமீரக டிரைவிங் லைசன்ஸை ரினியூவல் செய்ய முடியுமா..?? விளக்கம் அளித்த RTA!

Post Views: 440 இந்தியாவில் இருந்து கொண்டே அமீரக லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள முடியுமா என்ற ஒரு நபரின் கேள்விக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) தனது சமூக ஊடக பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளது. அவர் ட்விட்டர் பதிவில், “நான் இந்தியாவில் இருந்து எனது அமீரக டிரைவிங் லைசன்ஸை ரினியூவல் செய்ய விரும்புகிறேன்” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு RTA விளக்கமளித்து தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, அமீரக குடியிருப்பாளர்கள் அவர்களது லைசன்ஸ்களை ரினியூவல் … Read more