Last Updated on: 20th April 2023, 09:27 pm
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இன்று ஈத்ஈ பிறை தென்பட்டது ஈத் அல் பித்ர் பண்டிகையானது, நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்
தற்பொழுது ஒரு சில எமிரேட்களில் ஈத் பண்டிகை நாளின் காலை வேளையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கான நேரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்களில் ஈத் சிறப்பு தொழுகை நடத்தப்படும் நேரத்தை கீழே காணலாம்.
- அபுதாபி: காலை 6.12 மணி
- அல் அய்ன்: காலை 6.06
- துபாய்: காலை 6.10 மணி
- ஷார்ஜா: காலை 6.07 மணி
- அல் தைத்: காலை 6.06 மணி
- மடம் மற்றும் மலிஹா: காலை 6.07 மணி
அமீரகத்தை பொறுத்தவரை நாட்டில் வசிப்பவர்கள் ஈத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை இன்று வியாழக்கிழமை முதல் அனுபவித்து வருகின்றனர்.