Hamas Releases Two New Videos of Attacks on Israel on October 12, 2024

Post Views: 107 On October 12, 2024, Hamas released two new videos depicting their ongoing attacks on Israel. These videos, shared by the Al Qassam Brigades, provide fresh insight into the recent escalations between Hamas and the Israeli Defense Forces (IDF). This article delves into the content of the newly uploaded videos, the events of … Read more

புளோரிடாவைத் தாக்கிய மில்டன் சூறாவளி; 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மின்சாரத்தை இழந்தன

Post Views: 149 மில்டன் என்ற 3 வகை புயல், புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் சியாஸ்டா கீ அருகே புளோரிடாவைத் தாக்கியது.மியாமியை தளமாகக் கொண்ட தேசிய சூறாவளி மையம் கடலோர சமூகத்தை தாக்கியதால், சூறாவளி அதிகபட்சமாக மணிக்கு 193 கிமீ / மணி (195 கிமீ / மணி) வேகத்தில் காற்று வீசியது.முந்தைய நாளில் இது வகை 5ல் இருந்து 3 வகை சூறாவளிக்கு வலுவிழந்த போதிலும், மில்டனின் அளவு வளர்ந்து, 193km/h (195km/h) வேகத்தில் காற்று வீசுவதால் மிகவும் ஆபத்தானதாக … Read more

‘அந்த வெற்றிடத்தை என் வாழ்நாள் முழுவதும் நிரப்பிக் கொண்டே இருப்பேன்’ – டாடாவின் இளம் நண்பர் சாந்தனு நாயுடு

Post Views: 994 சாந்தனுவின் பதிவு இணையவெளியில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.லிங்க்ட் இன் பக்கத்தில் சாந்தனு நாயுடு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். அன்பின் விலை துக்கம்தான். சென்றுவாருங்கள், எனது கலங்கரை விளக்கமே!” எனப் பதிவிட்டுள்ளார். கூடவே டாடாவுடன் தான் … Read more

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!

Post Views: 69 பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ரத்தன் டாடாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், ரத்தன் டாடா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. .தீவிர சிகிச்சை பெற்று வந்த … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 42 ஆயிரமாக உயர்வு

Post Views: 97 இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்தின் காசா முனையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தற்போதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 97 ஆயிரத்து 720 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, உயிரிழப்பு, காயம் தொடர்பான தரவுகள் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பாலஸ்தீனத்தின் … Read more

உலகெங்கும் சூறாவளிகள் இருமடங்கு அதிகமாவதன் காரணம் புவி வெப்பமடைதலே: அறிக்கை

Post Views: 67 மனிதனால் தூண்டப்படும் புவி வெப்பமடைதல் தான், ஹெலன் போன்ற பேரழிவு தரும் சூறாவளிகளின் வாய்ப்புகளை பெரிதும் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கடந்த மாதம் ஹெலன் சூறாவளியைத் தீவிரப்படுத்திய வளைகுடாவின் வெப்பம், காலநிலை மாற்றத்தின் காரணமாக 200 முதல் 500 மடங்கு அதிகமாக இருப்பதாக பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான புயல்களில் ஒன்றான இந்த கொடிய புயல், மணிக்கு 225 கிமீ வேகத்தில் காற்று வீசும் முன், வழக்கத்திற்கு மாறாக வெப்பமான வளைகுடாவில் வலுப்பெற்றது. காலநிலை மாற்றம் சூறாவளி … Read more

நேபாளம்: மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு..!

Post Views: 39 இந்தியா,நேபாளம் இடையே இமயமலை உள்ளது. இமயமலையின் சிகரங்களில் ஏற உலகம் முழுவதில் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனிடையே, ரஷியாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் கடந்த 6ம் தேதி நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர். முகாமில் இருந்து காலை 6 மணிக்கு பயணத்தை தொடங்கிய வீரர்கள் உடனான ரேடியோ தொடர்பு காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாயமான … Read more

Breaking: Hamas Attacks Israel – Al Qassam Brigades Release Video Footage | Watch Hamas Videos and Latest Footage Here

Post Views: 47 The ongoing conflict between Hamas and Israel has intensified in recent days, with a series of attacks making headlines. The Al Qassam Brigades, the military wing of Hamas, has reportedly released video footage showcasing these attacks, raising concerns globally. This article covers the recent events, along with exclusive footage released online. Hamas … Read more

மெக்சிகோவில் பதவியேற்ற 6 நாட்களில் மேயர் தலை துண்டித்து படுகொலை..!

Post Views: 38 தென்மேற்கு மெக்சிகோவில் உள்ள குவேரோ மாகாணத்தில் சுமார் 2,80,000 பேர் வசிக்கும் சில்பான்சிங்கோ நகரின் மேயர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் என்பவர் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். இந்நிலையில், மேயராக பதவியேற்ற 6 நாட்களில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குவேரா மாகாணத்தில் சமீப காலமாக வன்முறை … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்..!

Post Views: 65 நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி சகவீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அவர்கள் சென்ற விண் கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 2 பேரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களை அழைத்து வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளது. இந்த விண்கலம் மூலம் வருகிற பிப்ரவரி மாதம் … Read more