விமானப் பயணியின் பையிலிருந்து கேட்ட வித்தியாசமான சத்தம், அதிகாரிகள் கண்ட வியப்பூட்டும் காட்சி!!
Post Views: 99 அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில், பயணி ஒருவரின் கைப்பைக்குள்ளிருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதை கவனித்த அதிகாரிகள், அவரது பையை சோதனையிட்டனர். கண்ட வியப்பூட்டும் காட்சி: நிகராகுவா நாட்டிலிருந்து மியாமிக்கு விமானத்தில் வந்த, Szu Ta Wu என்னும் பயணியின் கைப்பையிலிருந்து வித்தியாசமான சத்தம் வந்ததைத் தொடர்ந்து, அவரை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.அப்போது, அவரது பைக்குள் 29 முட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது. அவற்றில் ஒரு முட்டையிலிருந்து பறவைக் குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளதைக் கண்ட அதிகாரிகள் வியப்பிலாழ்ந்துள்ளனர். … Read more