துபாயில் வருகிறது ஒரு நாள் Flash Sale பல்வேறு பிராண்டுகளுக்கு 90% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. துபாய் சம்மர் சர்ப்ரைசஸின் (DSS) 25வது
ஆண்டு நிறைவைக் கொண்டாடும்
வகையில், நாளை ஜூலை 25 திங்கள் அன்று 25 மால்களில் நடக்கும் சிறப்பு விற்பனையில் 100க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன. இந்த விற்பனையானது ஃபேஷன் பொருட்கள், வீடு மற்றும் வெளிப்புற அலங்காரக பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கும்.
யூனியன் கோ-ஆப்பரேட்டிவ் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் மை சஃபீர் அல்லது அல் சஃபீர் மையத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் 25 முதல் 70 சதவீதம் வரை தள்ளுப்படி வழங்கப்படவுள்ளது.
Max & Co., Lancel, T M Lewin, Paul & Shark, Porsche Design மற்றும் Reiss போன்ற கடைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Alessandro Dell Acqua, Louis Feraud, Gianfranco Ferre, Balmain, B1, Pierre Cardin, Aizone மற்றும் Aspesi போன்ற கடைகளில் இந்த Dubai Summer Saleல் கலந்துகொள்ளும் கிளைகளில் உள்ள பொருட்களை 70 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடியில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல E City 25% முதல் 30% தள்ளுபடியுடன் கூடிய மின்னணு சாதனங்களை வழங்குகிறது. ஃபிளாஷ்
விற்பனையில் சாம்சங் தயாரிப்புகளை 25 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடியிலும், பெட்டர் லைஃப் மற்ற பிராண்டுகளை 80 சதவீதம் வரை தள்ளுபடியிலும் பெற்று மகிழலாம்.
மேலும் இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் Gulf tube tamil / WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்ளுங்கள்..
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...