துபாய்: One Day Flash Sale 90% வரை அதிரடி சிறப்பு தள்ளுபடி
துபாய் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள்
பங்கேற்பு..

துபாயில் வருகிறது ஒரு நாள் Flash Sale பல்வேறு பிராண்டுகளுக்கு 90% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. துபாய் சம்மர் சர்ப்ரைசஸின் (DSS) 25வதுஆண்டு நிறைவைக் கொண்டாடும்வகையில், நாளை ஜூலை 25 திங்கள் அன்று 25 மால்களில் நடக்கும் சிறப்பு விற்பனையில் 100க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன. இந்த விற்பனையானது ஃபேஷன் பொருட்கள், வீடு மற்றும் வெளிப்புற அலங்காரக பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கும். யூனியன் கோ-ஆப்பரேட்டிவ் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, … Read more