ஆஸி.,யிடம் ‘சரண்டர்’ ஆன இந்திய அணி: முதல் டெஸ்டில் 150 ரன்னுக்கு சுருண்டது!

Post Views: 129 பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணி, 150 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, ஐந்து போட்டி கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று (நவ.,22) பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more

பிரிட்டீஷ் எழுத்தாளரின் விண்வெளி நாவலுக்கு புக்கர் பரிசு!

Post Views: 103 லண்டன்: பிரிட்டீஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி(49) எழுதிய ‘ஆர்பிடல்’ என்னும் விண்வெளி தொடர்பான நாவலுக்கு, 2024க்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டது. லண்டனில் உள்ள ஓல்டு பில்லிங்ஸ்கேட்டில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில், புக்கர் பரிசு வென்ற சமந்தா ஹார்விக்கு ரூ.54 லட்சம் (64,000 அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் புக்கர் பரிசு வென்றவர்களில், மார்கரெட் அட்வுட், சல்மான் ருஷ்டி மற்றும் யான் மார்டெல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பரிசு வழங்கிய நடுவர் … Read more

5வது முறையாக ரஷ்ய அதிபரானார் புதின்.. 87% வாக்குகளைப் பெற்று வெற்றி!

Post Views: 60 பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான புதின், 2004, 2012 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் ஏற்கெனவே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் உயர் பதவியில் நீடிக்கும் புதின், அடுத்த 7 ஆண்டுகளுக்கும் அதிபராக நீடிக்கவுள்ளார். இதன் … Read more

தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப் 

Post Views: 55 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார்.இதன் மூலம், நியூ ஹாம்ப்ஷயர், நெவாடா, அயோவா மற்றும் யுஎஸ் விர்ஜின் தீவுகளில் வெற்றி பெற்று, குடியரசுக் கட்சி பிரதிநிதிகளுக்கான அனைத்து போட்டியிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.டிரம்ப்பின் இந்த வெற்றி, 2011 மற்றும் 2017க்கு இடையில் ஐக்கிய நாடுகள் சபையின்(UN) பிரதிநிதியாக இருந்து, தென் கரோலினாவின் … Read more