உடலை இளமையுடன் வைத்துக்கொள்ளும் சத்துக்கள் எவை தெரியுமா?

Post Views: 125 நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுகள் மூலம் உயிர் சத்துக்கள், உப்பு சத்துக்கள், புரதச் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் போன்றவை நம் இளமையை காத்து உடல்நலத்தைப் பேண உதவுகிறது. ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகின்றன. அதற்குத் தேவையான சத்துக்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம். வைட்டமின் ஏ: வைட்டமின் ஏ மாலைக்கண் நோய் வராமல் தடுப்பதோடு, உடல் செல்களை புதுப்பிக்கிறது. சருமத்தைக் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. … Read more