வியட்நாம்: 1000 Babies சீரிஸ் போல மாற்றிவைக்கப்பட்ட குழந்தைகள்? DNA சோதனையில் தெரியவந்த பகீர் உண்மை!

Post Views: 105 வியட்நாமில் தனது மகள் தன்னையோ அல்லது தனது மனைவியையோ ஒத்திருக்கவில்லை என்பதை கவனித்த தந்தை டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சோதனையில், அந்த குழந்தைக்கு அவர் உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்தது. வியட்நாமில் தனது மகள் தன்னையோ அல்லது தனது மனைவியையோ ஒத்திருக்கவில்லை என்பதை கவனித்த தந்தை டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சோதனையில், அந்த குழந்தைக்கு அவர் உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து … Read more

உயிரியல் பூங்காவில் புதுவகை வைரஸ் பாதிப்பு.. 47 புலிகள் பலி

Post Views: 75 தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் … Read more

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ..!

Post Views: 67 வியத்நாமிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.அந்த நாட்டுத் தலைநகர் ஹனோயின் மத்தியில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய பொருள்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை அணுக வெறும் 2 மீட்டர் இடைவெளி கொண்ட குறுகிய பாதை மட்டுமே இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்புப் படையினருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. … Read more