UAE: தீவிர வானிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தல்.

Post Views: 106 நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி மழையுடன் கூடிய காலநிலையில் வாகனங்களை ஓட்டும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வாகன ஓட்டிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காணப்படும் வேக வரம்புகளை பின்பற்றுமாறும் அபுதாபி பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்பகுதியில் மழை பெய்து வருவதைக் குறிக்கும் வகையில் … Read more

Exit mobile version