ஆகாஷா ஏர் சேவை சவுதியில் மார்ச் முதல் துவக்கம்..

Post Views: 83 இந்தியாவின் புதிய பட்ஜெட் விமான நிறுவனமான ஆகாஷா ஏர், மார்ச் மாத இறுதியில் தனது சேவையை ஜித்தா, தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கு விரிவாக்குகிறது. இதற்குண்டான ஆணை கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பட்ஜெட் ஏர்லைன்ஸ் துவங்கினால், விமான கட்டணத்தில் குறைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷா ஏர் சென்னை விமான நிலையத்தில் இருந்தும் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

சவூதி: கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

Post Views: 72 சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திங்கட்கிழமையன்று ஜித்தாவின் குலைஸ் என்ற இடத்தில் இந்த பயங்கர விபத்து நடந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த வாகனத்தில் விபத்து ஏற்பட்டது. துவாலில் உள்ள உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட குடும்பத்தினர் சென்றிருந்தனர். திரும்பி வந்து கொண்டிருந்த போது குலைஸ் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. ஜித்தா … Read more