சவூதி: பாங்கின் போது மியூசிக் சாதனங்களை பயன்படுத்தினால் 1,000 முதல் 2000 சவுதி ரியால் வரை அபராதம்

Post Views: 156 சவுதி அரேபியாவில் பாங்கின் போது, பாடல் அல்லது இசையை வாசிப்பவர்கள், மற்றும் மியூசிக் சாதனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 சவுதி ரியால் அபராதம் விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதில் இருந்து தொழுகைக்காக அதான்(பாங்கு) அழைக்கப்படும் போது இசை கருவிகளை வாசித்து பிடிபட்டால் அவருக்கு 1,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறினால், அபராதம் 2,000 சவுதி ரியாலாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. تشغيل الموسيقى في أوقات الأذان … Read more

ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது

Post Views: 237 சவுதி அரேபியாவில் உள்ள (Directorate General of Civil Defense)குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், ஹாஜிகளின் முகாம்கள் மற்றும் மக்காவின் புனிதத் தலங்களில் அமைந்துள்ள அரசுத் துறை அலுவலகங்களிலும் அனைத்து வகையான சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. Saudi Gazette தகவலின்படி, துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்(June 30) காலை முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்று சிவில் பாதுகாப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. ஹஜ்ஜுடைய காலத்தில் மக்காவின் … Read more

சவூதி: விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

Post Views: 329 சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சென்னையைசேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு சவுதியில்டாக்டராக பணிபுரிந்து கொண்டு இருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதானஸ்ரீராம் என்பவர், அப்பெண்அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்இருக்கையில் அமர்ந்துகொண்டு,பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்ததோடு, சென்னை வந்து சேர்ந்ததும் அங்குள்ள விமான நிலைய போலீஸ்யிடமும் புகார் அளித்துள்ளார், இருவரிடமும் நடைபெற்ற … Read more