முடிவுக்கு வருகிறது ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பிரிட்டிஷ் பதிப்பு!
Post Views: 45 ரீடர்ஸ் டைஜெஸ்ட் – பிரிட்டிஷ் பதிப்பு, நிதிநெருக்கடி ஆனதையடுத்து, தன் பதிப்பினை முடித்துக் கொள்வதாக, அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் தெரிவித்துள்ளார்.ரீடர்ஸ் டைஜஸ்டின் பிரிட்டிஷ் பதிப்பினைத் தொடங்கிய 86 ஆண்டுகளுக்குப் பிறகு, ரீடர்ஸ் டைஜஸ்ட்பிரிட்டிஷ் பதிப்பு, முடிவுக்கு வந்துவிட்டதாக, அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “துரதிர்ஷ்டவசமாக, நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது” என்றும், தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் … Read more