பிரிட்டீஷ் எழுத்தாளரின் விண்வெளி நாவலுக்கு புக்கர் பரிசு!

Post Views: 103 லண்டன்: பிரிட்டீஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி(49) எழுதிய ‘ஆர்பிடல்’ என்னும் விண்வெளி தொடர்பான நாவலுக்கு, 2024க்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டது. லண்டனில் உள்ள ஓல்டு பில்லிங்ஸ்கேட்டில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில், புக்கர் பரிசு வென்ற சமந்தா ஹார்விக்கு ரூ.54 லட்சம் (64,000 அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் புக்கர் பரிசு வென்றவர்களில், மார்கரெட் அட்வுட், சல்மான் ருஷ்டி மற்றும் யான் மார்டெல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பரிசு வழங்கிய நடுவர் … Read more

முடிவுக்கு வருகிறது ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பிரிட்டிஷ் பதிப்பு!

Post Views: 45 ரீடர்ஸ் டைஜெஸ்ட் – பிரிட்டிஷ் பதிப்பு, நிதிநெருக்கடி ஆனதையடுத்து, தன் பதிப்பினை முடித்துக் கொள்வதாக, அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் தெரிவித்துள்ளார்.ரீடர்ஸ் டைஜஸ்டின் பிரிட்டிஷ் பதிப்பினைத் தொடங்கிய 86 ஆண்டுகளுக்குப் பிறகு, ரீடர்ஸ் டைஜஸ்ட்பிரிட்டிஷ் பதிப்பு, முடிவுக்கு வந்துவிட்டதாக, அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “துரதிர்ஷ்டவசமாக, நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது” என்றும், தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் … Read more

Exit mobile version