கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 24,293 பேர் கத்தாருக்கு வருகை தந்திருந்த நிலையில், இவ்வாண்டு கடந்த ஆண்டை காட்டிலும் 145,641 பேர் அதிகமாக வருகை தந்துள்ளனர்.ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 499% அதிகரித்துள்ளது. பெரும்பாலான பார்வையாளர்கள், 59,620 பேர்,