கத்தாரில் இன்று மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவி வருவதால், கத்தார் குடியிருப்பாளர்கள் மழைக்கால காலை பொழுது போல் இன்றைய நாளை வரவேற்றனர். குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் காட்டப்பட்டுள்ளபடி, தோஹா, அல் வக்ரா, அல் வுகைர், ஐன்