UAE: அபுதாபியில் இனி வெள்ளிக்கிழமை அன்று இலவச பார்க்கிங் வசதி கிடையாது! கட்டணம் செலுத்த உத்தரவு..

Post Views: 65 அபுதாபியில் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்தபொது பார்க்கிங் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக வழங்கப்படும் என்றுபோக்குவரத்துத் துறை ஆணையம்அறிவித்துள்ளது. வார விடுமுறைநாட்களில் Peak Hours நேரங்களில்போக்குவரத்து நெரிசலைகுறைக்கவும், மக்கள்நடமாட்டத்தை எளிதாக்கவும்,அமீரக சாலைகளில் பாதுகாப்பைஅதிகரிக்கவும் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது. அபுதாபியில் முன்னதாக வாகனநிறுத்தத்தை ஒழுங்குபடுத்தும் 2009 ஆம் ஆண்டுக்கான சட்ட எண் 18இன் கிழ் நிர்வாக விதிமுறைகளின் திருத்தம் மற்றும் அபுதாபி போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பான 2017 ஆம் ஆண்டிற்கான சட்ட எண் 17 இன் … Read more