UAE: அபுதாபியில் இனி வெள்ளிக்கிழமை அன்று இலவச பார்க்கிங் வசதி கிடையாது! கட்டணம் செலுத்த உத்தரவு..
அபுதாபியில் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்தபொது பார்க்கிங் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக வழங்கப்படும் என்றுபோக்குவரத்துத் துறை ஆணையம்அறிவித்துள்ளது. வார விடுமுறைநாட்களில்…