‘நீங்க இப்ப பிரதமர் கிடையாது’; முன்னாள் கனடா பிரதமருக்கு எலான் மஸ்க் பதிலடி!
Post Views: 177 வாஷிங்டன்: டிரம்பின் கருத்தை விமர்சித்திருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்கா அரசின் திறன் துறையில் அங்கம் வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமெரிக்கா, 50 மாகாணங்களை உள்ளடக்கிய நாடு. இதில், 51வது மாகாணமாக அண்டை நாடான கனடாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ‘கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; … Read more