சவுதிக்கு விமானங்களை அதிகரிக்கிறது இன்டிகோ..!
Post Views: 216 இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, ஆகஸ்டு 15,2024 முதல் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக மும்பை மற்றும் ஜித்தா இடையே நேரடி கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து இன்டிகோ நிறுவனம் வாரம் 42 விமானங்களை சவுதி அரேபியாவிற்கு இயக்க இருப்பதாக இன்டிகோ சர்வதேச விற்பனை பிரிவு தலைவர் வினய் … Read more